பணம் ஈட்டுவதற்காக அல்லது ஒன்றை அடையப்பெறுவதற்காக உடல் உழைப்பு அல்லது அறிவுத்திறன் சார்ந்த ஒரு செயலைச் செய்; உடல்/மூளையை ஈடுபடுத்திச் செயலாற்று; வேலை செய்; பணியாற்று. ஒன்றை அடைவதற்காக/நிறைவேற்றுவதற்காகச் செய்யப்படுகிற உடல் உழைப்பு அல்லது அறிவுத் திறன் வேண்டப்படும் செயல்; பணி; அலுவல்.