மொபைல் போனில் இனி ஈசியா பணம் அனுப்பலாம்! பணப் பரிவர்த்தனை விதிமுறைகளில் மாற்றம்..!
விரைவில் ஐ.எம்.பி.எஸ் முறையில் 5 லட்சம் ரூபாய் வரை மொபைல் எண் பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. ஐ.எம்.பி.எஸ் முறையை பயன்படுத்தி 24 மணி நேரமும் பணம் செலுத்த முடியும்