உலகம் (ஆங்கிலம்: World) எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும்.
மெய்யியல் உரைகளில் உலகம்:
- இருக்கின்ற அண்டம் முழுமையையும், அல்லது உள்ளிய உலகம்.
- உலக வரலாறு என முதல் நாகரிகம் துவங்கியதிலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகள் புவிசார் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் வரை தொகுக்கப்படுகின்றன.